Bible Revelation
Praison Sermon Podcast
Tamil · 00:57:12
பெரிதான விசுவாசம்
பெரிதான விசுவாசம் என்பது நம்முடைய கீழ்ப்படிதலின் மேல் அல்ல, கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் மேல் நம்பிக்கை வைப்பதே. தேவனுடைய அன்பு, வல்லமை, நற்செய்தி ஆகியவற்றை அறிந்தால் விசுவாசம் உயர்ந்து, அற்புதங்கள் தாமதமின்றி வெளிப்படும்.
Fast Tamil Version