"கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்." நீதிமொழிகள் 28:25 https://t.co/lcWOLh5Xsb #TamilBible #தமிழ் #Tamil #Proverbs #நீதிமொழிகள்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் #ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்." நீதிமொழிகள் 3:10 https://t.co/1q5T563ufR #TamilBible #தமிழ் #Tamil #Proverbs #நீதிமொழிகள்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதாலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்." ரோமர் 12:8 https://t.co/9QXUqeB3ks #TamilBible #தமிழ் #Tamil #Romans
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்," ரோமர் 12:7 https://t.co/VbFCN6H9NE #TamilBible #தமிழ் #Tamil #Romans #ரோமர்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"நமக்கு அருளப்பட்ட #கிருபையின்படியே நாம் வெவ்வேறான #வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்." ரோமர் 12:6 https://t.co/6lNJfYRUmD #TamilBible #தமிழ் #Tamil #Romans #ரோமர்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்." உபாகமம் 8:18 https://t.co/vGm1acjVWJ #TamilBible #தமிழ்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு," ஆதியாகமம் 26:14 https://t.co/QRrIeBSmzF #TamilBible #தமிழ் #Tamil #Genesis #ஆதியாகமம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்." ஆதியாகமம் 26:13 https://t.co/OKHPxQI3cH #TamilBible #தமிழ் #Tamil #Genesis #ஆதியாகமம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;" ஆதியாகமம் 26:12 https://t.co/ryBwb7h25t #TamilBible #தமிழ் #Tamil #Genesis #ஆதியாகமம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"..நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவனால் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான #தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்." ஓசியா 14:8 https://t.co/Nd7KUl0AlC #TamilBible #தமிழ் #Tamil #Hosea #ஓசியா
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023
"முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்." ஏசாயா 55:13 https://t.co/dG5ceSS72L #TamilBible #தமிழ் #Tamil #Isaiah #ஏசாயா
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023