"..உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்." யோசுவா 4:24 https://t.co/ONPzhPghYX
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே." எபிரெயர் 13:6 https://t.co/k8GN0hifpY #TamilBible #தமிழ் #Tamil #Hebrews #எபிரெயர்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்." 2 தீமோத்தேயு 1:7 https://t.co/nBBKiS2aAq #TamilBible #தமிழ் #Tamil #2 Timothy #2 தீமோத்தேயு
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; #தீயையும் #தண்ணீரையும் கடந்துவந்தோம்; #செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்." சங்கீதம் 66:12 https://t.co/OvBM24vpoi #TamilBible #தமிழ் #Tamil #Psalm #சங்கீதம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது." சங்கீதம் 114:3 https://t.co/UVC05FFO2Y #TamilBible #தமிழ் #Tamil #Psalm #சங்கீதம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"அப்படியானால் நீ என் #பணத்தைக் #காசுக்காரர் #வசத்தில் #போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி," மத்தேயு 25:27 https://t.co/8Gd9UBYE63 #TamilBible #தமிழ் #Tamil #Matthew #மத்தேயு
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான். தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்." மத்தேயு 10:39 https://t.co/vZgdZXKAZF #TamilBible #தமிழ் #Tamil #Matthew #மத்தேயு
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ #பயப்படாதே; நான் உனக்குக் #கேடகமும், உனக்கு மகா பெரிய #பலனுமாயிருக்கிறேன் என்றார்." ஆதியாகமம் 15:1 https://t.co/ff8h4aW1uE #TamilBible #தமிழ் #Tamil #Genesis #ஆதியாகமம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே." பிரசங்கி 11:6 https://t.co/GwGSrDNn8u #TamilBible #தமிழ் #Tamil #Ecclesiastes #பிரசங்கி
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்." சங்கீதம் 37:24 https://t.co/UH9DacDYqv #TamilBible #தமிழ் #Tamil #Psalm #சங்கீதம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்." சங்கீதம் 37:23 https://t.co/tPNUwCM0Kq #TamilBible #தமிழ் #Tamil #Psalm #சங்கீதம்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்." ஏசாயா 41:15 https://t.co/1Gw3Sb6xJ4 #TamilBible #தமிழ் #Tamil #Isaiah #ஏசாயா
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் #திரும்பவும் #எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்." நீதிமொழிகள் 24:16 https://t.co/PTI5s8vqgS #TamilBible #தமிழ் #Tamil #Proverbs #நீதிமொழிகள்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
".. அவனை ராஜா #மிகவும் #ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்." 1 சாமுவேல் 17:25 https://t.co/rU21tTzJNt #TamilBible #தமிழ் #Tamil #1 Samuel #1 சாமுவேல்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
".., வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது #கர்த்தர் நமக்கு #இடம் #உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்." ஆதியாகமம் 26:22 https://t.co/pwTAS6SyKE #TamilBible #தமிழ்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் #ஆஸ்தியோ #நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்." நீதிமொழிகள் 13:22 https://t.co/jMR7u4TOUP #TamilBible #தமிழ் #Tamil #Proverbs #நீதிமொழிகள்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 20, 2023
"#உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் #பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்." நீதிமொழிகள் 11:25 https://t.co/4uxjjYmazz #TamilBible #தமிழ் #Tamil #Proverbs #நீதிமொழிகள்
— Tamil Manna தமிழ் மன்னா வேதாகமம் Tamil Bible (@TamilManna) March 18, 2023